`லேசான கொரோனா அறிகுறி; சரி செய்யப்பட்டு விட்டது!’ - Vijayakanth உடல்நிலை குறித்து தேமுதிக

2020-11-06 0

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், கொரோனா வைரஸின் பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

Videos similaires